டிரக் டீலர் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் யுவன் சங்கர் ராஜா பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், இவர் இசைஞானி இளையராஜாவின் இளயமகன். யுவன் சங்கர் ராஜா முறையாக இசைக்கற்று இசையமைப்பாளராக 1997-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். நடிகர்கள் நடிப்பில் அசத்தி ஹிட் கொடுத்தால் இவர் இவரது இசையை வைத்து மெகா ஹிட் கொடுப்பார். இவரின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பிரபலமான திரைப்படங்களின் சிறப்பு பட்டியல் இதோ.